TNPSC Thervupettagam

மக்கள் பிரநிதித்துவ (திருத்த) மசோதா

August 12 , 2018 2172 days 610 0
  • மக்களவை, அரசு ஊழியர்கள் வாக்காளர்களின் வரிசையில் பதிலளிப்பு வாக்குமுறையை வெளிநாட்டு இந்தியர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான வசதியை மக்கள் பிரதிநிதித்துவ (திருத்த) மசோதா -2017- என்ற மசோதாவின் மூலம் குரல் வாக்கெடுப்பின் வழியாக  நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதா மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (RPA) 1950 மற்றும் மக்கள் பிரநிதித்துவ சட்டம் (RPA) 1951 ஆகியவற்றை திருத்தி பதிலளிப்பு வாக்கு முறையை அனுமதிக்கவும், மேற்கண்ட சட்டங்களில் உள்ள   சில விதிகளை பாலின நடுநிலை கொண்டதாகவும்  செய்ய முயல்கிறது.
  • இந்த மசோதா இரண்டு சட்டங்களிலும் ‘மனைவி’ என்ற வார்த்தையை “துணை” என்று மாற்றியுள்ளது.
  • தற்போது அரசு ஊழியர்கள் மட்டுமே பதிலளிப்பு வாக்கு முறையில் வாக்களிக்க இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்