மக்காச்சோளத்திற்கான சந்தை வீதவரி
March 10 , 2025
24 days
89
- மக்காச்சோளத்தின் மீது விதிக்கப்படும் 1% சந்தை வீத வரியினை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
- இது 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தல் (ஒழுங்கு முறை) சட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது.
- தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் ஹெக்டேர்கள் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப் படுகிறது மற்றும் அதன் உற்பத்தி சுமார் 29 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.

Post Views:
89