TNPSC Thervupettagam

மக்காவோ ஓபன் போட்டி புல்லார்

October 31 , 2017 2452 days 837 0
  • ககன்ஜித் புல்லார் சீனாவில் நடந்த மக்காவோ கோல்ப் ஓபன் போட்டியை வென்றுள்ளார். இது அவரது 8 வது ஆசிய சுற்றுப்பயண பட்டமாகும்.
  • 2012ம் ஆண்டிற்கு பின்பு 2-வது முறையாக மக்காவோ ஓபன் கோப்பையை இவர் வென்றுள்ளார்.
  • 2016ம் ஆண்டு நடைபெற்ற Bank BRI JCB இந்தோனேசிய ஓபன் போட்டியே இவரது கடைசி சர்வதேச வெற்றியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்