TNPSC Thervupettagam

மங்களூரில் காணப்படும் அரியவகை பறவைகள்

February 24 , 2021 1245 days 532 0
  • Yellow-Billed Babbler, Green Sandpiper மற்றும் Grey-Necked Bunting ஆகிய அரியவகை பறவைகள் மங்களூர் பல்கலைக் கழகத்தில் காணப்பட்டன.
  • பறவைக் கண்காணிப்பாளர்கள் குழுவானது மங்களூர் பல்கலைக் கழகத்தில் 108 வகையான பறவைகளைக் கண்டறிந்துள்ளது.
  • மங்களூர் பல்கலைக் கழகமானது தனது வளாகத்தில் இந்த பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி  வந்தது.
  • இந்த வளாக பறவைகள் கணக்கெடுப்பானது மிகப்பெரிய வளாக பறவைகள் கணக்கெடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இதை இந்தியப் பறவைகள் கணக்கெடுப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்