TNPSC Thervupettagam

மஜி வசுந்தரா பிரச்சாரம்

February 12 , 2022 891 days 381 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது, மகாராஷ்டிர அரசின் ‘மஜி வசுந்தரா’ என்ற பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • இது சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் ஆற்றலின் நிலையான பயன்பாட்டை நோக்கிய ஒரு முன்முயற்சியாகும்.
  • ‘மஜி வசுந்தரா’ என்பதன்  பொருள் ‘எனது பூமி’ என்பதாகும்.
  • இது மகாராஷ்டிரா அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்