மஞ்சள் காய்ச்சல் ஆனது ஏடிஸ் எஜிப்தி கொசுக்களின் மூலம் பரவக் கூடிய வைரஸின் மூலம் ஏற்படும் ஒரு காய்ச்சலாகும்.
ஒரு புதிய ஆய்வின்படி, இந்த நோயானது 2050 ஆம் ஆண்டிற்குள் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு மாறும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இது துணை நிலை சகாரா ஆப்பிரிக்கப் பகுதியில் 34 நாடுகளில் பரவிக் காணப் படுகின்றது.