TNPSC Thervupettagam

மஞ்சள் சங்கிலி இ - வணிகத் தளம்

August 23 , 2020 1465 days 698 0
  • நாகாலாந்தின் முதல்வரான நீபியு ரியோ அவர்கள், ‘மஞ்சள் சங்கிலி’ என்ற ஒரு மின் - வணிகத் தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்.
  • இது உள்ளூர் வணிகம் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதே பெயரில் அலைபேசிச் சேவைகளுக்கான ஒரு செயலியும் வெளியிடப் பட்டு உள்ளது.
  • இந்தத் தளத்தைப் பயன்படுத்தி எந்தவொரு விற்பனையாளர் அல்லது சேவை வழங்குநர் அல்லது தனிநபர் அல்லது குழு ஆகியோர் இதில் பதிவு செய்து, வாடிக்கையாளர்கள் வாங்குவதற்காக வேண்டி தங்கள் தயாரிப்புகள், திறன்கள் அல்லது சேவைகளை இதில் பதிவேற்றலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்