TNPSC Thervupettagam
June 24 , 2021 1160 days 625 0
  • பேயர் நிறுவனத்தின் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளால் மஞ்சள் தர்பூசணியானது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இரண்டு ஆண்டுகள் அளவிலான உள்ளூர் சோதனையைத் தொடர்ந்து இந்த மஞ்சள் தர்பூசணி வகையானது வணிகரீதியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
  • எல்லோ கோல்டு 48 எனும் இந்த வகை தர்பூசணியானது மேம்பட்ட மகசூல் திறன், சிறந்த நோய் எதிர்ப்பு மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன்களை கொண்டுள்ளது.
  • இது அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் பயிரிட உகந்தது.
  • ஏப்ரல் மாதத்திலிருந்து இதனுடைய அறுவடையினை மேற்கொள்ளலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்