TNPSC Thervupettagam
November 3 , 2020 1357 days 541 0
  • சமீபத்தில் வட கொரிய அதிகாரிகள் சீனாவிலிருந்து வீசும் “மஞ்சள் தூசு எனப்படும் மர்மமான மேகங்களுடனான தொடர்பைத் தவிர்ப்பதற்காக வீட்டிலேயே இருக்குமாறு தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
  • மஞ்சள் தூசு என்பது சீனா மற்றும் மங்கோலியாவில் உள்ள பாலைவனங்களில் காணப்படும் ஒரு வகை மண் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்