TNPSC Thervupettagam

மஞ்சள் பூஞ்சை நோய்

May 28 , 2021 1277 days 736 0
  • கருப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சை நோய்களை அடுத்து சமீபத்தில் கண்டறியப்பட்ட மஞ்சள் பூஞ்சைத் தொற்றானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • மஞ்சள் பூஞ்சையானது ஆரம்பத்தில் சுற்றுப்புறத்தில் காணப்படும் பூஞ்சையினால் உருவாக்கப் படுகிறது.
  • இது சோம்பல், தடிப்புகள், தோலின் மீது எரியும் உணர்வு போன்ற அறிகுறிகளுடன் காணப்படும்.
  • இது உடலின் உள்ளுறுப்புகளுள் நுழைந்து அவற்றின் மொத்தச் செயல்பாட்டினையும் பாதிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்