May 28 , 2021
1277 days
735
- கருப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சை நோய்களை அடுத்து சமீபத்தில் கண்டறியப்பட்ட மஞ்சள் பூஞ்சைத் தொற்றானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மஞ்சள் பூஞ்சையானது ஆரம்பத்தில் சுற்றுப்புறத்தில் காணப்படும் பூஞ்சையினால் உருவாக்கப் படுகிறது.
- இது சோம்பல், தடிப்புகள், தோலின் மீது எரியும் உணர்வு போன்ற அறிகுறிகளுடன் காணப்படும்.
- இது உடலின் உள்ளுறுப்புகளுள் நுழைந்து அவற்றின் மொத்தச் செயல்பாட்டினையும் பாதிக்கும்.
Post Views:
735