TNPSC Thervupettagam

மஞ்சள் வானிலை எச்சரிக்கை

April 15 , 2019 1923 days 566 0
  • இமாச்சலப் பிரதேசத்திற்கு இடிமின்னலுடன் கூடிய ஒரு மஞ்சள் வானிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வுத்துறை விடுத்துள்ளது.
  • வானிலை ஆய்வு மையமானது சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய அல்லது பரவலான இடையூறு அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்க சாத்தியமுள்ள வானிலைகளுக்கு முன்னரேப் பொதுமக்களை எச்சரிக்கை செய்வதற்கென வண்ணங்களுடன் கூடிய எச்சரிக்கைகளை வெளியிடுகிறது.
  • அடுத்த சில நாட்களுக்கு பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கடுமையான வானிலை இருக்குமென்பதை குறிக்கும் மஞ்சள் வண்ணமானது குறைந்த ஆபத்துடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்