TNPSC Thervupettagam

மஞ்சீரா வனவிலங்கு சரணாலயம் - தெலுங்கானா

July 18 , 2024 8 hrs 0 min 35 0
  • சங்காரெட்டியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவிலான மஞ்சீரா வனவிலங்கு சரணாலயமானது விரைவில் தெலுங்கானாவின் முதல் ராம்சர் தளமாக மாற உள்ளது.
  • இந்த சரணாலயத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் 500க்கும் மேற் பட்ட முதலைகள் காணப்படுகின்றன.
  • இந்த அங்கீகாரமானது, இந்தச் சதுப்பு நிலம் சுற்றுலா ஈரப்பினைப் பெறவும், அதன் வளங்காப்பிற்கான தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பைப் பெறவும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்