மஞ்சீரா வனவிலங்கு சரணாலயம் - தெலுங்கானா
July 18 , 2024
128 days
246
- சங்காரெட்டியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவிலான மஞ்சீரா வனவிலங்கு சரணாலயமானது விரைவில் தெலுங்கானாவின் முதல் ராம்சர் தளமாக மாற உள்ளது.
- இந்த சரணாலயத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் 500க்கும் மேற் பட்ட முதலைகள் காணப்படுகின்றன.
- இந்த அங்கீகாரமானது, இந்தச் சதுப்பு நிலம் சுற்றுலா ஈரப்பினைப் பெறவும், அதன் வளங்காப்பிற்கான தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பைப் பெறவும் உதவும்.
Post Views:
246