TNPSC Thervupettagam

மட்பாண்ட ஓடுகள் – ராமநாதபுரம்

March 18 , 2021 1407 days 736 0
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துப் படிவத்தை ஒத்த வெட்டெழுத்துக்களைக்  கொண்ட மட்பாண்ட ஓடுகள் ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசமங்கை என்னுமிடத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
  • இதற்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் சேதுபதி காலத்தைச் சேர்ந்த திரிசூல முத்திரையுடன் சீன மட்பாண்ட ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டு பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • தற்பொழுது, உத்திரகோசமங்கைக்கு அருகில் மரியாபுரத்தில் உள்ள ஒரு குளத்திற்கு அருகே 20 புதிய மட்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்