மணிப்பூரின் கைவினை வரைபடம்
February 7 , 2022
896 days
454
- 2018-19 ஆம் ஆண்டில் ஒரு நிபுணர் குழு மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில் மணிப்பூரின் கைவினை வரைபடமானது தயாரிக்கப்பட்டது.
- அனைத்துக் கலை வடிவங்களுக்கும் சமமான, செறிவு மிக்க ஈடுபாட்டினை வழங்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட முதல் வகை வரைபடம் இதுவாகும்.
- இது மணிப்பூரின் கைத்தறி மற்றும் கைவினை மரபுகள் பற்றிய சில விவரங்களை வழங்குகிறது.
- கொன்சம் இபோம்சா சிங் என்பவர் பொம்மைகள் செய்யும் கைவினைக்காக 2022 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்ற போது இந்த வரைபடமானது மிகவும் பிரபலம் அடைந்தது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/7-1115.jpg)
Post Views:
454