TNPSC Thervupettagam

மணிப்பூரின் கோங்ஜோம் தினம் - ஏப்ரல் 23

April 27 , 2023 484 days 190 0
  • 1891 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆங்கிலேய - மணிப்பூரி மக்கள் ஆகியோருக்கு இடையேயான போரினை நினைவு கூரும் விதமாக கோங்ஜோம் தினம் கொண்டாடப் படுகிறது.
  • மணிப்பூரின் உள் விவகாரங்களில் ஆங்கிலேயர் தலையிட்டதால் மணிப்பூரி மக்கள் மிகவும் வெறுப்படைந்தனர்.
  • இது ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட மணிப்பூரி வீரர்களை, குறிப்பாக மேஜர் பவோனா பிரஜாபாஷி அவர்களை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்