TNPSC Thervupettagam

மணிப்பூர் கான் ஞாய் திருவிழா

January 8 , 2023 559 days 328 0
  • கான் ஞாய் என்ற ஒரு திருவிழாவானது, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள செலியாரோங் சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
  • இந்த விழாவானது சமூகத்தை ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைக்கின்ற கலாச்சாரம், இசை, நடனம் மற்றும் ஆன்மீகச் சடங்குகளின் கொண்டாட்டமாகும்.
  • ரோங்மெய், லியாங்மெய் மற்றும் ஜீம் பழங்குடியினர் ஆகியோரை உள்ளடக்கிய செலியாரோங் சமூகமானது, அந்த மாநிலத்தின் மிக முக்கியமான ஒரு பழங்குடி சமூகங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்