TNPSC Thervupettagam

மணிப்பூர் கொடியேற்ற மரபு

February 24 , 2022 879 days 431 0
  • மணிப்பூரில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 03 வரையில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் ஒரு தனித்துவமிக்கக் கொடியேற்ற விழாவினை நடத்தி வருகின்றனர்.
  • மக்களிடம் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கு முன்பாக அவர்கள் தங்களது தொகுதிகளில் கொடியை ஏற்றுவர்.
  • இது மணிப்பூரின் ஒரு தனித்துவமிக்க மரபாகும்.
  • இந்த நடைமுறையானது அனைத்து இனங்கள் அரசியல் கட்சிகள், சமயங்கள் மற்றும் சமூகத்தினராலும் கடைபிடிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்