November 25 , 2019
1708 days
651
- ஒவ்வொரு ஆண்டும் மணிப்பூர் மாநிலமானது நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை “மணிப்பூர் சங்காய் விழாவைக்” கொண்டாடுகின்றது.
- மணிப்பூரில் மட்டுமே காணப்படக் கூடிய, அம்மாநில விலங்கு “சங்காய் மான்” பெயரில் இவ்விழாவிற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
- இதுபோன்ற முதல் திருவிழா 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
Post Views:
651