TNPSC Thervupettagam

மணிப்பூர் புலம்பெயர்வு 2023

May 25 , 2024 36 days 119 0
  • 2023 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் மோதல்கள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் ஆனது 69,000 புலம்பெயர்வுகளைத் தூண்டியுள்ள நிலையில் இதில் மணிப்பூர் வன்முறைகள் மட்டும் 67,000 புலம் பெயர்வுகளுக்குக் காரணம் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.
  • 2018 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பதிவான மோதல் மற்றும் வன்முறையால் தூண்டப் பட்ட அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர்வு இதுவாகும்.
  • முக்கால் பங்கிற்கும் அதிகமான புலம் பெயர்வுகள் மணிப்பூருக்குள்ளேயே நிகழ்ந்தன.
  • சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் அண்டை மாநிலமான மிசோரம் மற்றும் சிறிய எண்ணிக்கையிலானோர் நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்