TNPSC Thervupettagam

மணிப்பூர் ஷாங்காய் திருவிழா

November 26 , 2022 603 days 293 0
  • மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் G.கிஷன் ரெட்டி, ஷாங்காய் எத்தினிக் பூங்காவில் ‘2022 ஆம் ஆண்டின் மணிப்பூர் ஷாங்காய் திருவிழாவினை’ தொடங்கி வைத்தார்.
  • வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் அமைந்துள்ள 13 இடங்களில் நவம்பர் 30 ஆம் தேதி வரை இந்த 10 நாட்கள் அளவிலான விழா நடைபெறுகிறது.
  • இத்திருவிழாவானது ‘ஒற்றுமையின் திருவிழாவாக’ கொண்டாடப்படுகிறது.
  • இது மக்களிடையே நிலத்தின் மீது உரிமையுடையவர் என்ற ஒரு உணர்வையும் பெருமையையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்