TNPSC Thervupettagam

மண்டலம் மற்றும் சாலைகள் முன்னெடுப்பிலிருந்து பிரேசில் விலகல்

November 2 , 2024 61 days 108 0
  • சீனாவின் மண்டலம் மற்றும் சாலைகள் முன்னெடுப்பில் (BRI) இருந்து விலக உள்ளதாக பிரேசில் முடிவு செய்துள்ளது.
  • எனவே, BRICS நாடுகளுள் இந்தியாவிற்கு அடுத்தப்படியாக பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்காத இரண்டாவது நாடாக பிரேசில் மாறி உள்ளது.
  • 60 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு (CPEC) இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
  • இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்லும் ஒரு முதன்மையான BRI திட்டமாகும் என்பதோடு இது இந்தியாவின் இறையாண்மையை மீறுவதாக வாதிடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்