TNPSC Thervupettagam

மண்டேலா தினம் – ஜூலை 18

July 20 , 2020 1530 days 436 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இத்தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
  • நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்க ஒன்றியத்தில் 1918 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று பிறந்தார்.
  • இவர் 1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபராகப் பணியாற்றினார்.

  • தென் ஆப்பிரிக்காவில் முழுவதும் பிரதிநிதித்துவம் கொண்ட மக்களாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தலைவர் இவராவார்.
  • இவர் மடிபா என்றும் தென்னாப்பிரிக்காவின் தேசத் தந்தை என்றும் தென் ஆப்பிரிக்காவின் காந்தி என்றும் அழைக்கப்படுகின்றார்.
  • இவர் 1993 ஆம் ஆண்டின் நோபல் அமைதிப் பரிசினைப் பெற்றார்.
  • இவர் 1990 ஆம் ஆண்டில் பாரத் ரத்னா விருதினைப் பெற்றார்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு “ நடவடிக்கை எடுங்கள், மாற்றத்தை ஊக்குவியுங்கள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்