TNPSC Thervupettagam

மதக் கலப்புத் திருமணங்கள் மற்றும் 1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டம்

February 15 , 2025 7 days 69 0
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ஆனது, "இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ய விரும்பினால், அவர் அத்தகைய திருமணத்தினை 1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளது.
  • இது அந்தத் திருமணம் சட்ட விரோதமானது மற்றும் செல்லாது என்று அறிவிக்கப் படுவதைத் தவிர்க்கும்.
  • இந்துக்களுக்கான தனிநபர் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் ஆனது, அத்திருமணத்தின் போது இரு தரப்பினரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்றும், இந்துப் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளின்படி திருமணச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்றும் சுட்டுகின்றன.
  • ஒரு தரப்பினர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையென்றால், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்வதே சரியான நடைமுறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்