இந்திய கடற்படையானது கேரளாவின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையான மதத் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக இந்திய இராணுவம் சக்யோக் நடவடிக்கையை துவக்கியுள்ளது.
இந்த இரு நடவடிக்கைகளும் சிவில் நிர்வாகத்தின் மீட்பு, நிவாரண முயற்சிகள் மற்றும் தேசிய பேரிடர் நிவாரண குழு (NDRF - National Disaster Responsive Force) ஆகியவற்றிற்கு உதவுகின்றன.