TNPSC Thervupettagam
June 6 , 2021 1178 days 544 0
  • இது மருத்துவமனை படுக்கைகளின் இருப்பு குறித்த தகவல்களை நிகழ்நேர அடிப்படையில் வழங்கும் இந்தியாவின் முதலாவது நாடு தழுவிய வரைபட தளமாகும்.
  • இந்தத் தளமானது மதத் (உதவி) என்ற திட்டத்தினால் தொடங்கப்பட்டது ஆகும்.
  • வாசிங்டன்னைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் அணுமோலு (Dr Rajesh Anumolu) என்பவரே ‘மதத் மேப்’ எனும் தளத்தின் முதன்மைக் கட்டமைப்பாளராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்