TNPSC Thervupettagam

மதி இறுக்க நோய் பெருமித தினம் – ஜுன் 18

June 19 , 2021 1167 days 388 0
  • மக்களிடையே மதி இறுக்க நோய் (autism) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
  • இந்த நோயினை உடைய மக்கள் பெருமை கொள்வதன் முக்கியத்துவத்தையும், இந்த பரந்து விரிந்த சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவதில் அதன் பங்கினையும் இந்த தினம் அங்கீகரிக்கிறது. 
  • இந்த தினமானது வானவில் வண்ணங்களுடன் கூடிய ஒரு முடிவிலி சின்னத்தினால் குறிப்பிடப் படுகிறது.
  • மதி இறுக்க நோயுடைய மக்களிடம் இருக்கும் எண்ணற்ற சாத்தியக் கூறுகளை இந்தச் சின்னம் குறிக்கிறது.
  • இந்த தினமானது ஆஸ்பிஸ் ஃபார் பீரிடம் (Aspies for Freedom) எனும் அமைப்பின் முயற்சினால் 2005 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டில் முதன்முறையாக கடைபிடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்