TNPSC Thervupettagam

மதிப்புமிக்க முதல் 10 இந்திய நிறுவனங்கள்

September 5 , 2022 812 days 401 0
  • ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனமானது சந்தை மூலதனத்தின் அடிப்படையிலான இந்தப் பட்டியலின் முதல் 10 நிறுவனங்களில் இடம் பெறவில்லை.
  • இதற்குப் பதிலாக இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
  • இப்பட்டியலில் ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனமானது 11வது இடத்தினையும் பஜாஜ் ஃபைனான்ஸ் 10வது இடத்தினையும், அதானி டிரான்ஸ்மிஷன் 9வது இடத்தினையும் பெற்றுள்ளன.
  • மதிப்பு மிக்க இந்திய நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 17.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மூலதனத்துடன் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், HDFC வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்