TNPSC Thervupettagam

மதிப்புமிக்க முன்னணி இந்திய நிறுவனங்கள் அறிக்கை 2023

October 5 , 2023 416 days 306 0
  • கண்ட்டார் பிராண்ட்ஸ் என்ற அமைப்பானது, 10வது மதிப்புமிக்க 75 முன்னணி இந்திய நிறுவனங்கள் அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
  • இதில் டாடா ஆலோசனை சேவை வழங்கீட்டு நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மிகவும் மதிப்புமிக்க இந்திய நிறுவனமாக திகழ்கிறது.
  • HDFC வங்கி இரண்டாவது மதிப்பு மிக்க நிறுவனமாகவும்  தொடர்ந்து இன்ஃபோசிஸ் (3வது இடத்திலும்), ஏர்டெல் (4வது இடத்திலும்) மற்றும் பாரத் ஸ்டேட் வங்கி (5வது இடத்திலும்) ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.
  • மொத்த நிறுவன மதிப்பின் அடிப்படையில் வகைபடுத்தப்பட்ட மிகப்பெரிய பிரிவு நிதிச் சேவைகள் ஆகும்.
  • எண்ணிமப் பண வழங்கீட்டுச் சேவை செயலியான PhonePe (21வது இடம்) முன்னணி இடத்தினைப் பெற்ற புதிய நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்