TNPSC Thervupettagam

மதிப்புமிக்க விண்வெளி நிறுவன விருது

February 19 , 2023 518 days 239 0
  • ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது, சமீபத்தில் ஒரு விண்வெளி நிறுவன விருதைப் பெற்றது.
  • இது சூரியனைச் சுற்றி வருகிற ஓர் அகச்சிவப்பு விண்வெளி தொலைநோக்கியாகும்.
  • இந்தத் தொலைநோக்கியானது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், நாசா மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப் பட்டதாகும்.
  • இது ஹப்பிள் தொலைநோக்கியின் வழியில் உருவாக்கப்பட்டதாகும்.
  • இந்த விருதானது விண்வெளித் துறையில் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை உருவாக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களினை அங்கீகரிக்கிற ஒரு மதிப்புமிக்க விருதாகும்.
  • ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் புகைப்படம் SMACS 0723 என்ற அண்டத் தொகுப்பின் புகைப்படமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்