நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏற்கனவே பயன்படுத்திய மதுக்குடுவைகளைத் திரும்ப வாங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டமானது, பயன்படுத்தப்பட்ட மதுக் குடுவைகளை வனப் பகுதிகளில் உள்ள படியே கொட்டுவதையும், அதன் மூலம் வனவிலங்குகளுக்கு அவை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.