TNPSC Thervupettagam

மதுபானக் கடைகள்

March 7 , 2022 869 days 467 0
  • 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில் (கடைகள் மற்றும் பார்களில்) திருத்தம் செய்துள்ளதாக தமிழக மாநில அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
  • இந்த விதிமுறைகள் 1937 ஆம் ஆண்டின் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் என்பதின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
  • இதன் மூலம், மதுக்கடைகள் அமைக்கப்பட உள்ள இடம் தொடர்பாக வழங்கப்படும் ஆட்சேபணை மிக்க கருத்துகளை, ஆட்சியர்கள் பரிசீலித்து, அதன்பிறகு அந்த இடத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற விதியானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய திருத்தப் பட்ட ஒரு விதிமுறையானது, மாநில அரசால் நடத்தப் படும் எந்த ஒரு மதுபானக் கடையின் அமைவிடமும் மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப் படாத வரை தனது வணிகத்தை ஆரம்பிக்க முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்