TNPSC Thervupettagam

மதுரை ஆதினத்தின் தலைமை மடாதிபதி

August 16 , 2021 1104 days 514 0
  • பழம்பெரும் சைவ மடங்களுக்கான குருக்களில் ஒருவரான அருணகிரிநாத ஞான சம்பந்த தேசிக பரமாச்சரியார் தனது 77வது வயதில் காலமானார்.
  • இவர் மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதி ஆவார்.
  • இந்த மடாலயமானது கிட்டத்திட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
  • இது சைவத் துறவி திருஞான சம்பந்தரால் புதுப்பிக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்