TNPSC Thervupettagam

மதுரையில் தமிழ் கலாச்சார மரபு அருங்காட்சியகம்

July 20 , 2017 2727 days 1148 0
  • மதுரையில் 50 ,கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ் கலாச்சார மரபு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .
  • இந்தத் தமிழ் கலாச்சார மரபு அருங்காட்சியகம், மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அமையவுள்ளது . இதன் முதல் கட்டமாக 2017 ஆம் ஆண்டில் 15 கோடி ஒதுக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்