மதேய் வனவிலங்குச் சரணாலயத்தில் புலிகள்
November 5 , 2024
17 days
97
- கோவாவில் உள்ள மதேய் வனவிலங்குச் சரணாலயத்தில் ஒரு இளம் வயது புலி மற்றும் மூன்று குட்டிகள் தென்பட்டுள்ளன.
- இந்தக் காடுகளில் புலி இனத்தின் முதல் சான்றானது பதிவு செய்யப்பட்டுள்ளதை இது குறிக்கிறது.
- இந்தக் காப்பகம் ஆனது 2020 ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லையாக உள்ளது.
- கோவாவில் உள்ள மதேய் வனவிலங்குச் சரணாலயம் ஆனது 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் 55வது புலிகள் வளங்காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
- மதேய் நதியானது இந்தச் சரணாலயத்தின் வழியாக பாய்கிறது.
Post Views:
97