TNPSC Thervupettagam

மத்தி மீன்களின் மிகப்பெரிய இடம் பெயர்வு

April 16 , 2024 222 days 242 0
  • கோவாவில் உள்ள ஒரு கடற்கரைக்கு அருகில் திடீரென ஆயிரக்கணக்கான மத்தி மீன்கள் தென்பட்டன.
  • இது ' மத்தி மீன்களின் மிகப்பெரிய இடம் பெயர்வு-சார்டின் ரன்' எனப்படும் "அரிதான" நிகழ்வு ஆகும்.
  • கெரி-தெரெகோல் கடற்கரையோரத்தில் உள்ள ஆழமற்ற நீரில் இந்தக் கடல் இனங்களின் திரள்கள் அவ்வப்போது தென்படுகின்றன.
  • கோடை மழையின் நீர் வழிந்தோடும் போது நிலத்தில் இருந்து ஊட்டச்சத்துக்கள் கடலில் சேர்வதன் காரணமாக இந்நிகழ்வு ஏற்படுகிறது.
  • கடந்த ஆண்டு சாவக்காடு மற்றும் மலப்புரம் மற்றும் இதற்கு முன்பு ஆலப்புழாவிலும் இது போன்ற நிகழ்வுகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்