TNPSC Thervupettagam

மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் தலைவர்

February 18 , 2022 887 days 497 0
  • இந்திய ஆட்சிப்பணி அதிகாரி வினீத் ஜோஷி மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கூடுதல் அலுவலராக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மனோஜ் அஹூஜா நியமிக்கப்பட்டதையடுத்து ஜோஷி இவரது பதவியினை ஏற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்