மத்திய கொள்கைக்குழுவின் வர்த்தகத்தினை எளிமைப்படுத்தும் அறிக்கை
August 29 , 2017 2689 days 987 0
தொழில் தொடங்குவதை எளிமையாக்குவது தொடர்பான அறிக்கையினை மத்திய கொள்கைக் குழு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 3500 நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் இறுதியாக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய கொள்கைக் குழுவும் , ஐ.டி.எப்.சி (IDFC) வங்கியும் இணைந்து நடத்திய இந்த ஆய்வானது , நாட்டில் நிகழும் வர்த்தகச் சூழல் , நிறுவன ஒழுங்குமுறைச் சட்டங்கள் மற்றும் முன்னேற்றச் சூழல்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்டதாகும்.