TNPSC Thervupettagam

மத்திய சேமக் காவல் படை ஸ்தாபன தினம் - ஜூலை 27

July 29 , 2024 118 days 129 0
  • மத்திய சேமக் காவல் படையானது முதன் முதலில் 1939 ஆம் ஆண்டில் அரசப் பிரதிநிதி காவல்துறையாக அமைக்கப்பட்டது.
  • மத்திய சேமக் காவல் படை என்பது இந்தியாவின் உள்நாட்டுப் போர்ப் படையாக இருந்தது.
  • 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டப் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் இந்த படை CRPF என மறுபெயரிடப்பட்டது.
  • இந்தப் படையானது தலைமை இயக்குனர் தலைமையில் இயங்குகிறது என்பதோடு இது ஜம்மு, கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் கௌஹாத்தியில் அமைந்துள்ள வகையில் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்