TNPSC Thervupettagam

மத்திய தரைக்கடலில் எண்ணெய்க் கசிவு

July 27 , 2020 1586 days 676 0
  • பிரஞ்சுப் பகுதியின் மத்தியதரைக் கடலில், கடல்வாழ் பகுதியில் ஓர் ஆரஞ்சு-பழுப்பு நிற ரசாயனம் பரவியுள்ளது.
  • அமெரிக்காவிற்குச் சொந்தமான இரசாயன நிறுவனமான கெம்-ஒன் என்ற நிறுவனம் 200 கேலன் அளவிற்கு அயன்-குளோரைடை (iron chloride) கடலில் கசிய விட்டுள்ளது.
  • அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணைக்கப்பட்டுள்ள இக்கடல் முற்றிலும் நிலத்தால் சூழப் பட்டுள்ளது.
  • சூயஸ் கால்வாயானது செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கிறது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்