TNPSC Thervupettagam

மத்திய நேரடி வரிகள் வாரியம் - தலைவர்

February 21 , 2019 1986 days 1203 0
  • இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான பிரமோத் சந்திர மோடி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT - Central Board of Direct Taxes) தலைவராகப் பொறுப்பேற்றார்.
  • CBDT என்பது வருமான வரித் துறையின் கொள்கைகளை உருவாக்கும் ஒரு அமைப்பாகும்.
  • இவர் 1982 ஆம் ஆண்டு வருவாய்ப் பணி அதிகாரியாக (வருமான வரி) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சுஷில் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது இடத்திற்கு பிரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • CBDT ஆனது ஒரு தலைவரையும் அதிகபட்சம் 6 உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்