குளோபல் ஃபைனான்ஸ் இதழ் ஆனது 2024 ஆம் ஆண்டு மத்திய வங்கியாளர் அறிக்கை என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இது 100 நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கி ஆளுநர்களின் பெயர்களை அறிவித்து ள்ளது.
பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார மேம்பாட்டு இலக்குகள், நாணய மதிப்பு நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை போன்ற துறைகளில் பெற்ற பல வெற்றிகளுக்கு ஏற்ப அவர்கள் இந்தப் பட்டியலில் "A+" முதல் "F" அளவில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளனர்.