TNPSC Thervupettagam

மத்திய வங்கியின் டிஜிட்டல் பணம்

July 28 , 2021 1089 days 497 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது வருங்காலத்தில் டிஜிட்டல் பணத்தினை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் T. ராபிசங்கர் இது குறித்த தகவல்களைத் தெரிவித்தார்.
  • புதுடெல்லியில் சட்டமுறை கொள்கைக்கான விதி மையத்தினால் (Vidhi Centre for Legal Policy) ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழிக் கருத்தரங்கின் போது இது பற்றிய ஒரு தகவல் பகிரப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்