TNPSC Thervupettagam

மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படையின் 54வது உருவாக்கத் தினம் - மார்ச் 10

March 15 , 2023 625 days 250 0
  • 1969 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்தின் சட்டத்தின் மூலம் மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது.
  • மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) ஆனது இந்தியாவில் உள்ள ஐந்து மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றாகும்.
  • பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வழங்கச் செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.
  • தேசியத் தலைநகருக்குப் பதிலாக ஹைதராபாத் நகரில் (வேறொரு இடத்தில்) இந்த தினம் கொண்டாடப் படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்