December 20 , 2018
2266 days
647
- சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில் காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பஹேல் சத்தீஸ்கரின் 3-வது முதல்வராக டிசம்பர் 17 அன்று பதவியேற்றார்.
- இந்த பதவிப் பிரமாண உறுதியளிப்பானது ஆளுநர் ஆனந்திபென் படேல் தலைமையில் நிர்வகிக்கப் பட்டது.
- இவர் 2003 முதல் 2018 வரை பதவி வகித்த ராமன் சிங்கிற்கு அடுத்ததாக சத்தீஸ்கரின் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
தேர்தல் முடிவுகள்
- 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கரின் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று 68 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 25 இடங்களை மட்டுமே பெற்றது.
Post Views:
647