TNPSC Thervupettagam

மத்தியப் பிரதேசம் – சமீபத்திய சட்டமேலவை

August 20 , 2019 1798 days 677 0
  • மத்தியப் பிரதேச மாநில அரசானது சட்ட மேலவையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
  • தற்பொழுது 6 மாநிலங்கள் சட்ட மேலவையைக் கொண்டிருக்கின்றன.
  • மாநில மறுசீரமைப்பிற்கு முன்பு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலமும் சட்ட மேலவையைக் கொண்டிருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்