TNPSC Thervupettagam

மன இறுக்க உரிமைகள் தினம் - ஜுன் 18

June 20 , 2019 1928 days 475 0
  • 2019 ஆம் ஆண்டு ஜுன் 18 அன்று மன இறுக்க உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினம் மன இறுக்கத்தை கொண்டுள்ளவர்களுக்கு செறுக்கின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றது.
  • இது மன இறுக்கத்திற்கான உரிமைகள் குறித்துப் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற “விடுதலைக்கான ஆஸ்பைஸ்” என்ற ஒரு குழுமத்தினால் ஏற்படுத்தப்பட்டது.
  • மன இறுக்கத்திற்கான தெளிவான காரணம் கண்டறியப்பட வில்லை. ஆனால் இது மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுடன் தொடர்புடையது என்று அறியப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்