TNPSC Thervupettagam

மனாஸ் தேசியப் பூங்காவில் பிக்மி பன்றிகள்

October 11 , 2024 76 days 90 0
  • மேற்கு அசாமின் மனாஸ் தேசியப் பூங்காவில் கூண்டுகளில் பாதுகாத்து வைக்கப்பட்ட ஒன்பது பிக்மி பன்றிகள் விடுவிக்கப்பட்டன.
  • 2020 ஆம் ஆண்டு முதல் பிக்மி பன்றிகள் வளங்காப்புத் திட்டம் (PHCP) மூலம் மேற் கொள்ளப் பட்ட ஐந்தாவது நடவடிக்கை இதுவாகும்.
  • பிக்மி ஹாக் (போர்குலா சால்வேனியா) என்பது அழிவின் விளிம்பை எட்டும் நிலையில் உள்ள உலகின் மிகச்சிறிய மற்றும் அரிதான காட்டுப் பன்றி இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்