TNPSC Thervupettagam

மனித ஆப்பிரிக்க ட்ரைபனோசோமியாசிஸ் ஒழிப்பு

September 3 , 2020 1453 days 639 0
  • சமீபத்தில் மனித ஆப்பிரிக்க ட்ரைபனோசோமியாசிஸ் என்பதனை ஒழித்த ஆப்பிரிக்காவின் முதலாவது நாடு டோகோ ஆகும்.
  • கினியா வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு ஆப்பிரிக்கா நாடு டோகோ ஆகும். இது கடந்த 10 ஆண்டுகளில் இந்த நோய் குறித்த எந்தவொரு அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை.
  • உறக்க நோய் அல்லது மனித ஆப்பிரிக்க ட்ரைபனோசோமியாசிஸ் என்பது ஒரு வகை கொடிய ஈயினால் பரவும் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகின்றது. இது ஆப்பிரிக்காவில் துணை சகாராப் பகுதிகளில் 36 நாடுகளில் மட்டுமே காணப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்